உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜே.சி.டி., கல்லுாரிக்குதன்னாட்சி அந்தஸ்து

ஜே.சி.டி., கல்லுாரிக்குதன்னாட்சி அந்தஸ்து

கோவை;பிச்சனுார் ஜே.சி.டி., இன்ஜி மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.பிச்சனுார் பகுதியில் உள்ள ஜே.சி.டி., கல்லுாரியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதன் உட்கட்டமைப்பு, ஆய்வகங்கள், தேர்ச்சி விகிதம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்த பல்கலை மானிய குழு, கல்லுாரிக்கு 10 ஆண்டுகளுக்கான தன்னாட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளது.இது குறித்து முதல்வர் மனோகரன் கூறுகையில், ''தன்னாட்சி அந்தஸ்து தொழில் நிறுவனங்களின் தேவைக்கேற்ற வகையில் இளம் பொறியாளர்களை உருவாக்க இது மிக பயனுள்ளதாக இருக்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை