உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மேட்டுப்பாளையம் நெல்லை ரயில் ரத்து

மேட்டுப்பாளையம் நெல்லை ரயில் ரத்து

கோவை;திருநெல்வேலி மேலப்பாளையத்தில் ரயில் பாதை சீரமைக்கும் பணிகள் நடப்பதால், அந்த வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில் (06030) 25ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06029) 26ம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை