வாசகர்கள் கருத்துகள் ( 64 )
திராவிடத்திடம் அடிமைப்பட்டுக்கிடக்கும் தமிழினத்தை மீட்க வந்த மோடியை வரவேற்கிறேன். இது வெறும் தேர்தலுக்காக நடக்கும் ரோடு ஷோ மட்டுமல்ல தமிழனுக்கான ஆதரவு. வாருங்கள் அனைவரும் ஒன்று பட்டு திராவிடம் ஒழிப்போம்.
இந்த தேர்தல் மோடி ஆதரவு அணி மற்றும் மோடி எதிர்ப்பு அணிக்கும் இடையே நடக்கும் தேர்தல். தமிழகத்தில் மோடி அலை வீசுகிறது. கண்டிப்பாக பிஜேபி அணி பெரும்பான்மையான தொகுதிகளை வெல்லும். எடப்பாடிக்கும் சீமானுக்கும் மூன்றாம் இடத்திற்கு போட்டி.
தாமரை படர்கிறது. ஆகவே இன்று முதல் அது படர்தாமரை என்று அன்புடன் அழைக்கப்படுகிறது,
அதான் தெரியுமே உங்களுக்கு அவர் வந்து இறங்குன உடனே அறிக்க ஆரம்பிச்சிருக்கு போயி எதுக்கும் நல்ல டாக்டர் பாரு ..இல்லேன்னா செத்ருவே திராவிட கொத்தடிமைகளுக்கு அது படர் தாமரை எங்களுக்கு ஆண்டவனின் பாதத்தில் சமர்ப்பிக்கும் மகா புஷ்பம் போன்றது ...
குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்தவர்களுக்கு..... கோவை மற்றும் தமிழக மக்கள்..... சரியான பாடம் புகட்டுவார்கள் !!!
முன்பெல்லாம் பிஜெபி கட்சி கூட்டம் என்றால்.... கல்யாண மண்டபத்தில் தான் நடக்கும்.... அவ்வளவு ஆட்கள் தான் வருவார்கள்..... போராட்டம் என்றால்.... 10 பேர் தான் வருவார்கள்.... ஆனால் பிஜெபி கட்சி கூட்டத்தை.... திறந்தவெளி மைதானத்தில்..... அதுவும் கூட்டம் நிரம்பி வழிய நடத்தியது.....அதன் பெருமை..... மோடி.... மற்றும் அண்ணாமலை அவர்களையே சாரும்..... அந்தளவு தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் கட்சியை கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்.
பிரம்மாண்டம் என்று சொல்வது கூட ஒரு அண்டர் ச்டடேமேன்ட்.
அங்கு கூடி இருப்பவர்கள் அனைவரும் வாக்களித்தால் பாஜக வெற்றி நிச்சயம்.
எவ்ளோ முக்கினாலும் நடக்காது... தமிழ்நாட்டுல பிஜேபிக்கு ஜீரோ தான்... அதில் மாற்றம் ஒன்றும் இல்லை... தேர்தல் முடிவுக்குப் பின்னர் வட இந்திய கட்சிகள் அனைத்தும் தமிழ்நாட்டை வியந்து பார்த்து பூரிப்படைவார்கள்... மானமுள்ள மனிதர்கள் தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள் என்று...
முக்குவதெல்லாம் உன் வேலை. அதிக சீட்டு கிடைத்தால் மொட்டை அடித்து கரும் புள்ளி போட்டுக்கொள்வாயா ?. கருத்து என்கிற பெயரில் உளறல் .
ஆமாம்.... இவ்வளவு நாளும் இல்லாத.... சூடு... சொரணை... தமிழர்களுக்கு.... குறிப்பாக தமிழக இந்து மக்களுக்கு வந்து விட்டது..... திருட்டு திராவிட மாடல் ஆட்களடமிருந்து விடுதலை ஆகி விட்டார்கள் என்று பேசுவார்கள் !!!
Native Indians only supports bjo not from other intruders or non Indian culture people not supports BJP here who or you neither you are illegal migrant nor converted?
வடநாட்டில் உள்ள இந்துக்கள் தமிழக இந்துக்களை பார்த்து காரி துப்புவார்கள். கோவிலை இடிக்கும், ஹிந்துக்களை அழிப்பேன் என்று சொல்லும், போதை பொருள்களை கடத்தும் திருட்டு கொள்ளை கூட்டத்திற்கு வோட்டை போட்டால்.
தீம்கா மந்திரிகள் குறைந்தபட்சம் 5 பேராவது சிறை செல்வது உறுதி. ஒற்றை வார்த்தையில் மொத்த இந்திக்கூட்டணிக்கும் வேட்டு வைத்த சின்னவருக்கு பல நீதிமன்றங்களில் பாராட்டுப்பத்திரம் வேறு வாசிக்கிறார்களாம். இப்படி ஒரு கட்சி நடத்துவதற்கு முழம் கயிற்றில் தொங்கலாம்...
ஓவியா மாதிரி ஆட்களால் மற்ற மாநிலங்களில் வசிக்கும் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் கேடு. நீ சாப்பிடும் உணவு 60 நீ சொல்லும் அந்த அறிவில்லாத பாட்டாளி (மற்ற மாநில மக்கள்) கள் உழைத்து விளைவித்தது.
உன்னை மாதிரி அடிமையின் மானத்தோடயா?
இத்தனை பேர் பாய்ந்து வந்திருக்கிறார்கள் என்றால் ஓவியா கருத்து சரியானதே.
அது உங்க திராவிட அகரத்தில் அப்டி தான் எழுதி இருக்கும் . இப்படித்தான்
கோவில் திருவிழாவா?
தேவாலய திருவிழா
Conversation between Modi Ji and Annamalai after the election result: தமிழ்நாடு நிலவரம்: மோடி டு அண்ணாமலை: என்னாஆ மேன்!!!... நீ கூப்பிட்டப்போ எல்லாம் நான் புசுக்கு புசுக்குன்னு தமிழ்நாடு பக்கம் வந்திச்சூ... மதுரை வந்திச்சூ... கன்னியாகுமரி வந்திச்சூ... திருப்பூர் வந்திச்சூ... கோவை வந்திச்சூ... அப்படி இருந்தும் என்னைய யூஸ் பண்ணி உன்னால ஜெயிக்க முடியலே... என்னா மேன் பண்ண... அண்ணாமலை டு மோடி: என்னைய மன்னிச்சிருங்க ஜி... எப்படியாவது நீங்க சுடுற வடையெல்லாம் தமிழ்நாட்டுல எல்லா ஊருலயும் போணி ஆகும்னு நெனச்சேன்... ஆனா நாப்பது தொகுதியிலயும் இப்படி நாமத்த சாத்துவாங்கன்னு கனவுலயும் எதிர்பார்க்கலை...
அந்த உரையாடல் என்னவோ இயல்பாய் நடக்கும். ஒரு சாதாரண உரையாடலுக்கு கூட துண்டு சீட்டு பார்த்து பிட் அடிக்கும் கட்சியில் பாஜக
தேர்தலுக்கு பின் தெரியும் யாருக்கு நாமம் என்பது. குடும்ப குன்றிய ஆட்சியிலிருந்து டாஸ்மாக் மாநிலத்திற்கு விரைவில் விடுதலை
துபாயில் இருந்து கொண்டு என்ன வரவேற்பு
மேலும் செய்திகள்
கொட்டகை அமைக்க ரூ. 22 லட்சம் ஒதுக்கீடு
12 hour(s) ago
சிவசக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா
12 hour(s) ago
சிறுத்தைகள் நடமாட்டம்; ஆட்டுப்பட்டிகளை காலி செய்த விவசாயிகள்
12 hour(s) ago
சபரிமலை மேல்சாந்தி தர்மசாஸ்தா கோயிலுக்கு வருகை
12 hour(s) ago
மொபைல்போன்கள் திருட்டு: ஒருவர் சிறையிலடைப்பு
12 hour(s) ago
நாட்டுக்கோழி வளர்ப்பு இலவச பயிற்சி
12 hour(s) ago