உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு

கல்லுாரி விழாவில் தமிழக கவர்னர் பங்கேற்பு

பெ.நா.பாளையம்;துடியலூர் அருகே உள்ள கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரங்கத்தை தமிழக கவர்னர் ரவி, இன்று திறந்து வைக்கிறார்.கல்லூரியின் பொன்விழா ஆண்டையொட்டி கல்லூரி வளாகத்தில் தனலட்சுமி ஆறுச்சாமி பெயரில் பல்நோக்கு அரங்கு கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கை தமிழக கவர்னர் ரவி, இன்று மதியம் 12.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று, திறந்து வைத்து பேசுகிறார். விழாவில் கல்லூரி செயலாளர் வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை