உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிதம்பரத்தில் தாமரை மலர நடராஜர்: பிரசாரம் வீடியோ வைரல்

சிதம்பரத்தில் தாமரை மலர நடராஜர்: பிரசாரம் வீடியோ வைரல்

சிதம்பரம் : சிதம்பரத்தில், நடராஜர் பேசுவதுபோல் பிரசார வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.சிதம்பரம் தொகுதியில் தி.மு.க., கூட்டணியில் வி.சி., கட்சி திருமாவளவன், அ.தி.மு.க., வில் சந்திரகாசன். பா.ஜ., வில் கார்த்தியாயினி போட்டியிடுகின்றனர். நேற்று இறுதிகட்ட பிரசாரம் முடிந்த நிலையில் சமூக வலைதளங்களில், நடராஜர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், என் செல்லக் குழந்தைகளே, என் மண் சிதம்பரத்தில் தாமரை மலர வேண்டும் என, நடராஜர் சுவாமி பேசுவது போல் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை