மேலும் செய்திகள்
எஸ்.வி. ஜூவல்லர்ஸ் இல்ல திருமண விழா
12-Nov-2025
கடலுார்: கடலுார், முதுநகர் சங்கரன் தெரு மாநகராட்சி துவக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. முதுநகர் குருதேவ் ஜூவல்லரி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜூவல்லரி உரிமையாளர்கள் சந்திரக்குமார், தர்ஷன், யோகித் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
12-Nov-2025