உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரான்ஸ்பர் போட்டு மூன்று ஆண்டுகளாச்சி

டிரான்ஸ்பர் போட்டு மூன்று ஆண்டுகளாச்சி

மாவட்டத்தல், மின்சாரம் தயாரிக்கும் சப் டிவிஷிவில் மகளிர் போலீஸ் நிலையம் 7 உள்ளன. 300 க்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிகின்றனர். இங்கு, கான்ஸ்டபிள் முதல் எஸ்.ஐ., வரையில் பணியிட மாற்றம் செய்து 3 ஆண்டுகளுக்கு மேலாகிறது. இதனால் போலீசார் தவித்து வருகின்றனர். நீண்ட நாட்களாக ஒரே போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்தால் குற்ற பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு ஏற்படுவது, அரசியல் கட்சிகளுடன் தொடர்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாவட்டத்திற்குள் போலீசார் மாற்றப்படுவது வழக்கம். இங்கு, பணியிட மாற்றம் செய்யப்படாததால், ஒரு குறிப்பிட்ட ஒரு தரப்பு போலீசார் குஷியாகவும், இன்னொரு தரப்பு ஒரே இடத்தில் எத்தனை ஆண்டுகள்தான் பணிபுரிவது என, விரக்தியிலும் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை