உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு போட்டிகள் பரிசு வழங்கல்

விளையாட்டு போட்டிகள் பரிசு வழங்கல்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் பகுதி யில், மகளிருக்கான கோலப்போட்டி மற்றும் இளைஞர்கள், சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.சேர்மன் தேன்மொழி சங்கர் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ், முன்னாள் துணை சேர்மன் செழியன் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க தலைவர் ஆனந்தன் வரவேற்றார். கோலப்போட்டியை, பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் முத்துப்பெருமாள் துவக்கி வைத்தார்.வெற்றி பெற்றவர்களுக்கு தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர் பரிசு வழங்கினார்.தலைமை ஆசிரியர் முருகன், ஹுசேன், அஜீஸ், தாஜுதீன், ஜெயினுல்லாபிதீன், அபூர்வா மஜீத், அஷ்ரப், சங்கர் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.வர்த்தக சங்க ரமேஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை