உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையில் தேங்கும் மழை நீர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

சாலையில் தேங்கும் மழை நீர் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூர் - தீர்த்தமலை சாலையில், வீரப்பநாயக்கன்பட்டி மற்றும் பாளையம் கிராமத்திற்கு இடையில், சாலையோரத்தில் கழிவு செங்கற்கள் மற்றும் மண் கொட்டப்பட்டது. இதனால், சிறிதளவு மழை பெய்தால் கூட சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி விடுகிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். எனவே சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை