உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / மது அருந்த அனுமதி; கட்டடத்துக்கு சீல்

மது அருந்த அனுமதி; கட்டடத்துக்கு சீல்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, செட்டிகரை சுற்றுவட்டாரத்தில், மாவட்ட மது-விலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் கலையரசி, எஸ்.ஐ., கோபி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, குப்பூர் பகுதியில் கண்ணன், 57, என்பவரது கட்டடத்தில், அரசு உரிமம் பெறாமல், குடிமகன்களுக்கு மது அருந்த அனுமதித்தது தெரிய-வந்தது. இதையடுத்து அக்கட்டடத்திற்கு, மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார், 'சீல்' வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை