மேலும் செய்திகள்
பாரதியார் பிறந்த நாள் விழா
14 hour(s) ago
காலபைரவர் ஜெயந்தி விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
14 hour(s) ago
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
14 hour(s) ago
பாலக்கோடு: பாலக்கோடு வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கை: அண்ணாமலை அள்ளி காப்புக்காடு முனியப்பன் கோவில் பகு-தியில், ஒற்றை யானை வந்துள்ளதால், அண்-ணாமலைஅள்ளி, ஆராதஅள்ளி, கருக்கனஅள்ளி, எழுமிச்சன அள்ளி, சொன்னம்பட்டி, வாக்கன் கொட்டாய், காரிமங்கலம் கூட்ரோடு, பலமனேர் மற்றும் சுற்றுவட்டார பகுதி கிராம மக்கள் மாலை, 6:00 முதல், காலை, 7:00 மணி வரை, தேவை-யின்றி வெளியில் நடமாட வேண்டாம். வீட்டிற்கு வெளியே மற்றும் வயல்வெளி பகுதிகளுக்கு இயற்கை உபாதை கழிக்க செல்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வயலுக்கு நீர் பாய்ச்ச இரவில் செல்-வதை தவிர்ப்பதுடன், குடிசை, கொட்டகை மற்றும் வீட்டிற்கு வெளியில் படுக்க வேண்டாம், யானை நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவும், அனைத்து பொதுமக்களும் பாதுகாப்பாக இருந்து, வனத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago