உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு

வீடு வீடாக ஓட்டு சேகரிப்பு

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் இண்டியா கூட்டணி சார்பில் மா. கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரித்து கூட்டணி கட்சியினர் வார்டுகள் , கிராமங்கள் தோறும் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை