மேலும் செய்திகள்
தாக்கியவர் கைது
1 hour(s) ago
மாணவர்களுக்கு கையேடுகள்
2 hour(s) ago
23 லட்சம் பேருக்கு பட்டா
2 hour(s) ago
கூட்டுறவு நிலத்திற்கான போராட்டம் ஒத்திவைப்பு
2 hour(s) ago
தரமற்ற ரோடு பணி; பா.ஜ., புகார்
2 hour(s) ago
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர்கள் சங்கம் சார்பில் ஜம்மு, காஷ்மீரின் புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 எல்லை பாதுகாப்பு வீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி நாளை (பிப்.14) மேற்கு மரியநாதபுரத்திலுள்ள மக்கள் மன்றத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் படைவீரர்கள் குடும்பத்தோடு பங்கேற்க வேண்டும் என செயலாளர் அழகேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
1 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago