உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் நாகாலாந்து கவர்னர் தரிசனம்

பழநியில் நாகாலாந்து கவர்னர் தரிசனம்

பழநி : பழநி முருகன் கோயிலுக்கு நாகலாந்து கவர்னர் இல.கணேசன் வந்தார். திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடி வரவேற்றார். கோயில் சார்பிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. உச்சிகால பூஜை சுவாமி தரிசனத்திற்கு பின் ,போகர் சன்னதியிலும் தரிசனம் செய்தார். இதன் பின் கோவை சென்றார். கவர்னர் சகோதரர் கோபால், பா.ஜ மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன், திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ், தேசிய செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி, பொருளாளர் ஆனந்த் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை