உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / நாகர்கோவில் ரயில்கள் திண்டுக்கல்லுடன் நிறுத்தம் 

நாகர்கோவில் ரயில்கள் திண்டுக்கல்லுடன் நிறுத்தம் 

திண்டுக்கல்:திருநெல்வேலி - மேலப்பாளையம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடக்கிறது. நாளை முதல் (பிப்.23) பிப்.28 வரை கோவை-நாகர்கோவில் ரயில் திண்டுக்கல்லோடு நிறுத்தப்படுகிறது. அங்கிருந்து மதியம் 1:25 மணிக்கு கோவை புறப்படுகிறது. இதேபோல் பிப்.22ல் பெங்களூருவிலிருந்து புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லுடன் நிறுத்தப்பட்டு பிப்.24 அதிகாலை 1:00 மணிக்கு திண்டுக்கல்லிலிருந்து பெங்களூரு புறப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை