உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விபத்தில் ஒருவர் பலி..

விபத்தில் ஒருவர் பலி..

ஆயக்குடி: பழநி அருகே புது ஆயக்குடி சேர்ந்த மாசித்துரை 25, நண்பருடன் பொன்னிமலை சித்தர் ரோட்டில் டூவீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) அடையாளம் தெரியாத டிராக்டர் மோதியதில் இறந்தார். ஆயக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை