உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஓட்டலில் நுாதனமாக ஏமாற்றிய வாலிபர்கள்

ஓட்டலில் நுாதனமாக ஏமாற்றிய வாலிபர்கள்

வடமதுரை : வடமதுரையில் திண்டுக்கல் ரோட்டில் இருக்கும் ஒரு ஓட்டலில் நேற்றுமுன்தினம் இரவு சாப்பிட வந்த இருவர் கூடுதலாக ரூ.1000 ரொக்கமாக தாருங்கள் சாப்பிட்ட தொகை சேர்த்து தொகையையும் சேர்த்து டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் மாற்றுகிறோம் என நிபந்தனை விதித்தனர். இருவரும் ரூ.510க்கு சாப்பிட்டுவிட்டு ரூ.1000த்தை பெற்று கொண்டு பணத்தை அனுப்பியதாக வேறொரு கணக்கில் அனுப்பிவிட்டு அலைபேசியில் 'பெய்டு' என்பதை காண்பித்துவிட்டு சென்றனர். கண்காணிப்பு கேமிரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை