உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 500 விநாயகர் சிலை இந்து முன்னணி தீர்மானம்

500 விநாயகர் சிலை இந்து முன்னணி தீர்மானம்

தாராபுரம்: இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டம் தாராபுரத்தில் நடந்தது. இதில் தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில், 500 இடங்-களில், விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை அமைக்க தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்துக்கு கோட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். கதிரேசன், சங்கிலித்துரை உள்பட மாவட்-டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை