உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நத்தக்காடையூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

நத்தக்காடையூரில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்

காங்கேயம் : கிராம மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து அரசு துறை பங்கேற்கும், மக்களுடன் முதல்வர் திட்டம் ஊரக பகுதி-களில் துவங்கியுள்ளது. இதன்படி காங்கேயம் யூனியனில் நத்தக்-காடையூர், பழையகோட்டை கிராமங்களுக்கு, நத்தக்காடையூர் கரியகாளியம்மன் திருமண மண்டபத்தில் இன்று முகாம் நடக்கி-றது. அனைத்து அரசு துறை சார்ந்த பணிகளுக்கு, மக்கள் மனு கொடுக்கலாம். கோரிக்கை தொடர்பான ஆவணங்களுடன் மக்கள் வருமாறு, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை