உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

2.50 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்

காங்கேயம், காங்கேயத்தை அடுத்த ஒரத்துப்பாளையம் அணையில், வனத்துக்குள் திருப்பூர் அறக்கட்டளை சார்பில், 800 ஏக்கர் பரப்பளவில், 2.50 லட்சம் மரக்கன்று நடும் பணியை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், காங்கேயம் யூனியன் சேர்மேன் மகேஷ்குமார், வனத்துக்குள் திருப்பூர் தலைவர் சிவராமன் உள்ளிட்ட தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ