உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

பகவதி அம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா

டி.என்.பாளையம்: டி.என்.பாளையம் அருகே கணக்கம்பாளையம் பகவதி அம்மன் கோவில் குண்டம் விழா கடந்த, 28ம் தேதி நடந்தது. இதில், ௩,௦௦௦க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் செலுத்தினர். 29ம் தேதி மாலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. நேற்று அதிகாலை, 1:00 மணி முதல், 4:00 மணி பகவதி அம்மன் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் திருவிதி உலா வந்தார். ஏப்.,1ம் தேதி மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி