உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்

பவானி அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, பவானி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. பவானி நகர்மன்ற தலைவர் சிந்துாரி கலந்து கொண்டு, பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினார். மகளிர் பள்ளியில், 341 பேருக்கும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 197 பேருக்கும் சைக்கிள் வழங்கப்பட்டது. துணைத் தலைவர் மணி, கவுன்சிலர்கள் சுப்பிரமணி, பாரதிராஜா, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை