உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

விஷம் குடித்த ரயில்வே இன்ஜினியர் சாவு

ஈரோடு, ஈரோடு, மூலப்பாளையம், விநாயகர் கோவில் ஆறாவது வீதியை சேர்ந்தவர் கண்ணன், 51; மனைவி, இரு மகன்கள் உள்ளனர். ஈரோடு டீசல் லோகோ ஷெட் இன்ஜினியர். கடந்த, 1ல் அலுவலகத்தில் மயக்கம் போட்டு விழுந்தார். சக ஊழியர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடன் தொல்லையால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தது தெரிய வந்தது. சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை இறந்தார். சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை