உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.19.95 லட்சத்துக்கு எள் விற்பனை

ரூ.19.95 லட்சத்துக்கு எள் விற்பனை

ஈரோடு:அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் எள் ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 193 மூட்டைகள் வரத்தாகின.கறுப்பு ரக எள் கிலோ, 127.09 ரூபாய் முதல், 144.09 ரூபாய்; சிவப்பு ரக எள் கிலோ, 131.09 ரூபாய் முதல், 144.09 ரூபாய் வரை விலை போனது. மொத்தம், 14,349 கிலோ எள், 19 லட்சத்து, 95,800 ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி