உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கோவில்களில் சிறப்பு வழிபாடு

கோவில்களில் சிறப்பு வழிபாடு

அந்தியூர், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, நேற்று அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. அந்தியூர், சிங்கார வீதியில் உள்ள அங்காளம்மன் வெள்ளிகவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதே போல், பத்ரகாளியம்மன் மஞ்சள் காப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ