உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கு.பள்ளத்தில் 18.20 மி.மீ., மழை

கு.பள்ளத்தில் 18.20 மி.மீ., மழை

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் குண்டேரிபள்ளத்தில் அதிகபட்சமாக 18.20 மி.மீ மழை பதிவானது. பிற இடங்களில் பெய்த மழை விபரம் (மி.மீ.,ல்): மொடக்குறிச்சி-6.20,கொடுமுடி-14.80, சென்னிமலை-3.40, பவானி-3, கவுந்தப்பாடி-4.60, அம்மாபேட்டை-10.20, வரட்டுபள்ளம் அணை-8.20, கோபி-3.20, எலந்தகுட்டைமேடு-5.40, கொடிவேரி-3.20, நம்பியூர்-2, சத்தி-5, பவானிசாகர்-1.40. மழைக்கு மொடக்குறிச்சியில் கான்கிரீட் வீடு ஒன்று இடிந்து விழுந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி