உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.4.89 லட்சத்துக்கு பாக்கு விற்பனை

ரூ.4.89 லட்சத்துக்கு பாக்கு விற்பனை

பவானி: பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் நடந்-தது. பச்சை காய் கிலோ, 48.20 - 52.70 ரூபாய், வரக்காய் கிலோ, 165 - 180 ரூபாய், சாளி பாக்கு, 359.40 - 370 ரூபாய், பாக்கு பழம், 76.90 - 78.40 ரூபாய் என, 21 லாட்டுகள் வரத்-தாகி, 4.89 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்ததாக, விற்பனைக்-கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை