உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 4.09 லட்சம் ரூபாய்க்கு பாக்கு ஏலம்

4.09 லட்சம் ரூபாய்க்கு பாக்கு ஏலம்

கோபி:கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், பாக்கு ஏலம் நேற்று நடந்தது. பாக்கு (பச்சை காய்), குறைந்த விலை (கிலோவில்), 47 ரூபாய், அதிகவிலை, 70 ரூபாய்க்கும் விற்பனையானது.பாக்கு (உலர்ந்த காய்), குறைந்த விலை, 170 ரூபாய், அதிகவிலை, 188 ரூபாய்க்கும் விற்பனையானது. பாக்கு (பழம்), குறைந்த விலை, 64 ரூபாய், அதிகவிலை, 68 ரூபாய்க்கும் விற்றது. வரத்தான, 3,979 கிலோ பாக்கு, 4.09 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக விற்பனைக்கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை