உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா

டி.என்.பாளையம்:அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட டி.என் பாளையம் யூனியனுக்கு உட்பட்ட ஊராட்சிகளில், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட கண்டிஷன் பட்டாவை மாற்றி, இ-பட்டாவாக வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தம், 707 பட்டாக்களை ஒவ்வொரு ஊராட்சிகளுக்கும் நேரில் சென்று, எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை