உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகரில் இரவில் சாரல் மழை

மாநகரில் இரவில் சாரல் மழை

ஈரோடு:ஈரோடு மாநகரில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட குறைவாக இருந்தது. மாலை, 6.50க்கு துாறல் மழை ஆரம்பித்து, 10 நிமிடங்களில் நின்றது. பின் மீண்டும், 7.05க்கு சாரல் மழையாகி, 25 நமிடங்கள் நீடித்தது. * அந்தியூர் அருகே வரட்டுப்பள்ளம் செக்போஸ்ட், குரும்பபாளையம் மேடு, கோவிலுார், மூலக்கடை, ஊஞ்சக்காடு, வட்டக்காடு, ஆலாம்பாளையம் உள்ளிட்ட இடங்களில், இரவு, 8:30 மணி முதல் 9:50 மணி வரை துாறல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை