உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கல் 

பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கல் 

சின்னசேலம் : சின்னசேலம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணி நடந்தது.சின்னசேலத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் வழங்கி, அரசின் பொங்கல் விழா பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பரிசு பொருட்கள் வாங்கும்போது கூட்ட நெரிசல் காரணமாக தள்ளு முள்ளு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பகுதி வாரியாக டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி சின்னசேலம் கூட்டுறவு சங்க கட்டுப்பாட்டில் உள்ள 5ம் எண் கடையில் உள்ள 793 கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடை விற்பனையாளர் டோக்கன் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை