உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கேதார கவுரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா

கேதார கவுரீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் அடுத்த, தேவரியம்பாக்கம் கிராமத்தில், கேதார கவுரீஸ்வரர் கோவிலில், 6வது ஆண்டு பங்குனி உத்திரப் பெருவிழா நேற்று காலை, 10:00 மணி அளவில், அம்மையப்பனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் நடந்தது.மாலை 4:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் இருந்து தாய் வீட்டு சீர் வரிசை புறப்பட்டு சென்றது.மாலை 6:00 மணி அளவில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இரவு 9:00 மணி அளவில் வீதியுலா மற்றும் நள்ளிரவு பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை