உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / முசரவாக்கத்தில் மயிலார்  திருவிழா

முசரவாக்கத்தில் மயிலார்  திருவிழா

முசரவாக்கம் : காஞ்சிபுரம் ஒன்றியம், முசரவாக்கத்தில் உள்ள அடைஞ்சியம்மன் மற்றும் கோட்டை மாரியம்மன் கோவில் மயிலார் திருவிழா நேற்று நடந்தது.இதில், அடைஞ்சியம்மன் குதிரை வாகனத்திலும், கோட்டை மாரியம்மன் சிம்ம வாகனத்திலும் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி பல்வேறு வீதி வழியாக மந்தைவெளி வந்தனர்.அம்மனுடன் பக்தர்கள் நேர்த்திக்கடனாக தேர் இழுத்தல், வேல் குத்துதல், கோலாட்டம், புலியாட்டம், காளி வேடம், பொய்க்கால் குதிரை ஆட்டம் வேணு கோபால பஜனை குழுவினரின் பஜனை நடந்தது. இரவு 10:00 மணிக்கு நாடகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை