உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கல்

கரூர்: கரூர், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் கலைஞரின் கனவு இல்ல வீடு கட்டுவதற்கு பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.ஊராட்சி ஒன்றிய தலைவர் சிவகாமி தலைமை வகித்தார். சிறப்-பாளராக கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி பங்-கேற்று, 17 பஞ்.,களில் கலைஞரின் கனவு இல்ல பயனாளிக-ளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணை, விளையாட்டு உபகர-ணங்களை வழங்கினார்.நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, வினோத்குமார், வெள்ளியணை பஞ்., தலைவர் சுப்ரமணியன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி