உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மழையால் மரவள்ளி செடிகள் செழிப்பு

மழையால் மரவள்ளி செடிகள் செழிப்பு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்துக்குட்பட்ட சிவாயம், பாப்பகாப்-பட்டி, வயலுார், குழந்தைப்பட்டி, வரகூர், புனவாசிப்பட்டி, அந்-தரப்பட்டி, மகிளிப்பட்டி ஆகிய பகுதியில் விவசாயிகள் விளை நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். இதற்கு, கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகி-றது. தற்போது, மழை பெய்து வருவதால் மரவள்ளிக்கிழங்கு செடிகள் செழிப்பாக வளர்ந்து காணப்படுகிறது. இதனால், கிழங்-குகள் நல்ல திரண்டு வளரும் என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ