உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மோசமான சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி

மோசமான சாலையால் வாகன ஓட்டுனர்கள் அவதி

கிருஷ்ணராயபுரம்: வயலுாரில், மோசமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்ப-டுகின்றனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பகுதியில் இருந்து, பஞ்சப்பட்டி பழைய ஜெயங்கொண்டம் வரை தார்ச்-சாலை செல்கிறது. இதன் நடுவில் மழைநீர் வடிந்து செல்லும் வகையில், சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் மேற்புறம் உள்ள சாலை, மேடு பள்ளமாக மாறி விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, சாலை பாலம் அருகில் மண் கொட்டி நிரவி சமன்படுத்தி, சாலை வழியாக வாகன ஓட்டிகள் எளிதாக செல்லும் வகையில், பஞ்சாயத்து நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி