உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: கரூர் மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு சார்பில், மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய பா.ஜ., அரசு மின்சார திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்; மாநில மின் வாரியங்களை தனியார் மயமாக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். மின் வாரியத்தில், 60,000 காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்-பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை