உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது

சட்ட விரோதமாக மது விற்ற வாலிபர் கைது

அரவக்குறிச்சி, க.பரமத்தி அருகே சட்ட விரோதமாக மது விற்றவர் கைது செய்யப்பட்டார்.க.பரமத்தி போலீசார் பூலங்காளிவலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே, சட்டவிரோதமாக மது விற்ற புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள பெரியகோட்டை பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பால்ராஜ், 38, என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து விற்பனைக்காக வைத்திருந்த, 4,500 ரூபாய் மதிப்புள்ள, 12 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை