மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
5 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
5 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
5 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
5 hour(s) ago
ஊத்தங்கரை : ஊத்தங்கரை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, ஊத்தங்கரை அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவ, மாணவியர் விடுதி-களில், நேற்று ஊத்தங்கரை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தமிழ்-செல்வம் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்-பட்ட உணவை சாப்பிட்டு பார்த்தார். பிறகு உணவில் குறை இருப்பதை கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் மொபைலில் பேசி, சிறந்த முறையில் உணவு சமைத்து, மாணவ, மாணவியருக்கு வழங்க, ஹாஸ்டல் நிர்வாகிகளிடம் கூறினார். மேலும் மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவருடன் வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி, மத்துார் தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராசன், வார்டு செயலாளர் அருளா-னந்தம், தகவல் தொழில்நுட்ப பிரிவு நித்தியானந்தம், குமரன், கவியரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago