மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
4 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
4 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
4 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
4 hour(s) ago
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் நேற்று நடந்தது. இதில், தலைவராக கோவிந்தராஜூலு தேர்ந்தெடுக்கப்பட்டார். செயலாளராக சக்தி நாராயணன், துணை தலைவர்களாக குமாரசாமி மற்றும் கலையரசி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல துணை செயலாளராக சிவசக்தி குமரன், நுாலகராக பாரூக் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவராக கோவிந்தராஜூலு தொடர்ந்து, 3வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago