உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கனவு இல்லம் கட்டுமான பணி ஆணை வழங்கல்

கனவு இல்லம் கட்டுமான பணி ஆணை வழங்கல்

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், மத்துார் பஞ்.,க்கு உட்பட்ட நபர்களுக்கு, கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணிக்கான பணி ஆணை நேற்று வழங்கப்பட்டது. இதில் மத்துார் பஞ்., தலைவர் மீனா சக்தி, துணைத்தலைவர் ரவி, துணை பி.டி.ஓ., பொன்னுசாமி மற்றும் பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை