மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
23 hour(s) ago
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
கிருஷ்ணகிரி: ஓசூர் மத்திகிரியை சேர்ந்தவர் சிபு, 31; பெயின்டர். இவரும், ஓசூர் பெரியார் நகரை சேர்ந்த சுரேஷ், 35, என்பவரும் கடந்த 14ல், பஜாஜ் டிஸ்கவர் பைக்கில் சென்றுள்ளனர். காமன்தொட்டி தட்சண திருப்பதி கோவில் ஆர்ச் அருகில் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் சிபு சம்பவ இடத்தில் இறந்தார். சுரேஷ் படுகாயத்துடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சூளகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.
23 hour(s) ago
05-Oct-2025
05-Oct-2025