உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ரூ.2.77 லட்சம் பறிமுதல்

ரூ.2.77 லட்சம் பறிமுதல்

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதி தேர்தல் பறக்கும் படையினர், 3 வெவ்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இதில், உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற, 2.77 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ