மேலும் செய்திகள்
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம்
13 hour(s) ago
ரூ.60 லட்சத்தில் தார்ச்சாலை பணி
13 hour(s) ago
அரசு பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
13 hour(s) ago
தளி, கெலமங்கலத்தில் 18 பஞ்., பிரிப்பு
13 hour(s) ago
ஓசூர்: கர்நாடக மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டத்திலிருந்து பிரிந்த ஒற்றை ஆண் யானை, ஓசூர் அடுத்த செட்டிப்பள்ளி காப்-புகாட்டிற்கு உட்பட்ட எலசேப்பள்ளி குண்டுகுறுக்கி வனப்பகு-தியில் சுற்றித்திரிந்து வருகிறது. எனவே, இப்பகுதி சுற்றுவட்டார கிராமங்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், யானை அங்கிருந்து பேரண்டப்பள்ளி, சானமாவு வனப்-பகுதிக்கு இடம்பெயர வாய்ப்புள்ளதால், வனப்பகுதியை ஒட்டிய கிராமத்தினர், தேவையின்றி வெளியே வராமல், பாதுகாப்புடன் இருக்குமாறும் வனத்துறையினர் கூறியுள்ளனர்.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago