உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / தி.மு.க., மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

தி.மு.க., மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி, தி.மு.க., மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம், ஓசூரிலுள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். இதில், தி.மு.க., முப்பெரும் விழா வரும், 29ல் நடக்கும் பொது உறுப்பி-னர்கள் கூட்டம், ஒன்றிய அளவில் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.முன்னாள் எம்.எல்.ஏ., முருகன், அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட துணைச்செயலாளர்கள் சின்னசாமி, புஷ்பா சர்வேஷ், பொருளாளர் சுகுமாரன், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி செயலாளர்கள் அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை