உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லாட்டரி விற்றவருக்கு காப்பு

லாட்டரி விற்றவருக்கு காப்பு

கிருஷ்ணகிரி, நகாவேரிப்பட்டணம் எஸ்.ஐ., அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம், பாலக்கோடு சாலை, ஆவின் டீக்கடை அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கிருஷ்ணகிரி, புதுப்பேட்டையை சேர்ந்த உபயத்துல்லா, 34, என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை