மேலும் செய்திகள்
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு
3 hour(s) ago
விதை உரக்கட்டு தொழில்நுட்ப விழிப்புணர்வு
3 hour(s) ago
மூதாட்டி கொலையில் சிக்கியவருக்கு குண்டாஸ்
3 hour(s) ago
பேரண்டப்பள்ளி மலையில் 10 லட்சம் விதைகள் துாவல்
3 hour(s) ago
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக்கில் நேற்று, ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தது. கல்லுாரி முதல்வர் சாரதா தலைமை வகித்தார். பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் கார்த்திகேயன், டாக்டர் கேசவன் பேசினர்.கல்லுாரியில் நடந்த பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டன. நாட்டாண்மைகொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியை மணிமேகலை, மாணவர்களுக்கு, 'மஞ்சப்பை' வழங்கி பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பேசினார்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago