உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஏரியில் விழுந்து தொழிலாளி பலி

ஏரியில் விழுந்து தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, நபர்கூர் கணேஷ் நகரை சேர்ந்தவர் அன்பு, 31, கட்டட தொழிலாளி. கடந்த, 16 மாலை மீன் பிடிப்பதற்காக சோனாரஹள்ளி பெனுகொண்டாபுரம் ஏரி அருகே சென்றார்.அப்போது, அவர் ஏரியில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி பலியானார். இது குறித்து மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை