மேலும் செய்திகள்
விஜய்யிடம் கேளுங்கள் டென்ஷனான அண்ணாமலை
3 hour(s) ago
அதிக வெப்பத்தால் மதுரை வானில் வட்டமடித்த விமானம்
3 hour(s) ago
போலீஸ் செய்திகள்...
4 hour(s) ago
தினமலர் செய்தியால் தீர்வு வகுப்பறைகள் கட்ட பூமிபூஜை
4 hour(s) ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் வட்டார வெள்ளாளர் ஆன்மிக பேரவை சார்பில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 16 கால் மண்டபம் அருகே உள்ள காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. பின்பு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் அன்பழகன், சரவணன், லட்சுமணன், பாலகிருஷ்ணன், மணிகண்டன், முருகன், சீனிவாசன் பங்கேற்றனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago