மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., மண்டல ஆய்வுக்கூட்டம்
32 minutes ago
மாவட்ட வாலிபால் போட்டி
1 hour(s) ago
மதுரை, : மதுரைகோசாகுளம் வீரபிரபு மகள் 5ம் வகுப்பு படித்து வந்தார். மனைவி இறந்த நிலையில் வீரபிரபு மறுதிருமணம் செய்து கொண்டு வெளியூர் சென்றதால், பெரியப்பா ராணுவவீரர் செந்தில்குமார் 48, மனைவி சந்திரபாண்டி 42, ஆகியோர் பராமரிப்பில் சிறுமி வளர்ந்தார். இந்நிலையில் மார்ச் 21ல் பாத்ரூமில் சிறுமி இறந்து கிடந்தார். பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக புகார் எழுந்தது. சந்தேக மரணமாக கூடல்புதுார் போலீசார் விசாரித்த நிலையில் இருவரும் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
32 minutes ago
1 hour(s) ago